- +91 93842 64229
- holyfamilychurch.cn@gmail.com
கார்மல் நகர், ராமன்புதூர் பாிசுத்த திருக்குடும்ப ஆலயம் (Holy Family Church) நாகர்கோவிலில் அமைந்துள்ளது. இது கோட்டார் மறைமாவட்டத்தின் இரண்டாவது பெரிய பங்கும் ஆகும். இந்த திருச்சபை அதன் அழகான கட்டிடக்கலை மற்றும் ஆன்மீக நிகழ்வுகளுக்காக பிரபலமாக உள்ளது.
காலை 6.15 மணி, மாலை 5.30 மணிக்கு திருப்பலி, அதனை தொடர்ந்து நற்கருணை ஆசீர்வாதம் நடைபெறும்.
காலை 6.00 மணிக்கு திருப்பலி
காலை 6.00 மணி, மாலை 6.30 மணி, தூய அந்தோணியார் நவநாள் திருப்பலி
காலை 6.00 மணி, மாலை 6.30 மணி, குழந்தையேசு நவநாள் திருப்பலி
மாதத்தின் முதல் வெள்ளி மாலை 6.00 மணிக்கு ஜெபமாலையும், குணமளிக்கும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறும்.
மாதத்தின் முதல் செவ்வாய்கிழமை மாலை அந்தோணியார் நவநாள் திருப்பலியும், அதைத்தொடர்ந்து குணமளிக்கும் திருஎண்ணெய் பூசப்படும்.
"Your heartfelt donation to the church helps us nurture our faith community and support those in need."